Collection: சூத்திர பிடகாயம்

இந்த பகுதி புனித நூல்களில், சாமான் புத்தர் ஆற்றிய உரைகளைக் கொண்டுள்ளது. அவை உரையின் நீளமும் உள்ளடக்கமும் அடிப்படையாக கொண்டு ‘நிகாயா’ என அழைக்கப்படும் ஐந்து துணைப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ‘தீக நிகாயா’, ‘மஜ்ஜிமா நிகாயா’, ‘சம்யுத்த நிகாயா’, ‘அங்குத்தர நிகாயா’ மற்றும் ‘குட்டக நிகாயா’ என்பன ஆகும்

Suthra Pitakaya